Posts

Showing posts from 2020

முழுநிலா பௌர்ணமி

நிலவும் நானும்.. நீளும் வார்த்தைகள் நீளாத இரவு.. மீளாத நான்... நிலவோடு நான்...

முழுநிலவு கவிதை Jambukeswaran S V

Image
முழுநிலவை🌕 காணும் போதே😍 மூழ்கி☄️ விடுகிறேன் கற்பனைகளில்.. தெளிந்தால் நித்தமும் கவிதைகள்.. வெண்ணிற ஒளியை வீசி  வானிற்க்கு மட்டுமன்றி மனதிற்கும் இருளகற்றினாய்.. போதை நிலை..